shooting world cup

img

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ராகி சர்னோபாத், சௌரப் சௌத்ரிக்கு தங்கப்பதக்கம்

இந்தாண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நேற்று நடந்த போட்டிகளில் ராகி சர்னோபாத் மற்றும் சௌரப் சௌத்ரி ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.